பகுப்பு:சூரிய காந்தி

From நூலகம்

சூரியகாந்தி இதழ் 1998-2-2 இல் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய வாராந்த இதழ். இதன் ஆசிரியராக சு.குமாரசாமி விளங்கினார். பல்வேறு செய்திகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.