பகுப்பு:சுவைத்திரள்
From நூலகம்
சுவைதிரள் இதழ் 1993 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. ஆரம்பகாலத்தில் இருமாத இதழாக வெளிவந்த சஞ்சிகை பின்னர் காலாண்டு இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக 'திக்க வயல் ' தி.தர்மகுலசிங்கம் செயற்பட்டார். இவர் 2012 இல் இறக்கும் வரை இந்த இதழ் வெளி வந்தது. ஈழத்தில் இருந்து நகை சுவைக்கு என வந்த இதழ்களில் முதல்தரமான இதழாக இந்த இதழ் விளங்கியதோடு சிறுவர் முதல் பெரியோர் வரை நகைசுவை ஐ வாசித்து இன்புற செய்த இதழ். நகைசுவையோடு இலக்கிய படைப்புகளையும் தாங்கி வெளிவந்தது. நகை சுவையை இலக்கிய சுவையோடு வெளி படுத்திய இதழ்.
Pages in category "சுவைத்திரள்"
The following 18 pages are in this category, out of 18 total.
ச
- சுவைத்திரள் (17.34)
- சுவைத்திரள் 1993.08-09
- சுவைத்திரள் 1994.01
- சுவைத்திரள் 1994.02-03 (1.5)
- சுவைத்திரள் 1994.04-05
- சுவைத்திரள் 2003.07-09
- சுவைத்திரள் 2006.05-06
- சுவைத்திரள் 2006.07-08
- சுவைத்திரள் 2007.03-04
- சுவைத்திரள் 2007.08-09 (27.14)
- சுவைத்திரள் 2008.02-03 (29.14)
- சுவைத்திரள் 2008.06-07
- சுவைத்திரள் 2009.09-10
- சுவைத்திரள் 2010.03
- சுவைத்திரள் 2010.04-06
- சுவைத்திரள் 2011.01-03
- சுவைத்திரள் 2011.05-06
- சுவைத்திரள் 2011.08-10