"பகுப்பு:சுருதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
சுருதி இதழானது 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் சுவாமி விபுலானந்தர் அடிகள் இசை நடன கல்லூரியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆரம்ப இதழின் காப்பாளராக க. சண்முகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். ஆலோசகராக எஸ். தெய்வநாயகம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாக்கக்குழுவில் குறித்த கல்லூரியின் மாணவர்கள் அறுவர் காணப்பட்டுள்னர். இதன் உள்ளடக்கங்களாக விபுலானந்தர் , இசை, ,நடனம் , அழகியல் சார்ந்த விடயங்கள் கட்டுரைகளாக, விமர்சனக் கட்டுரைகளாக காணப்படுகின்றன. இது இன்றும் வெளிவந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:45, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சுருதி இதழானது 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் சுவாமி விபுலானந்தர் அடிகள் இசை நடன கல்லூரியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆரம்ப இதழின் காப்பாளராக க. சண்முகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். ஆலோசகராக எஸ். தெய்வநாயகம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாக்கக்குழுவில் குறித்த கல்லூரியின் மாணவர்கள் அறுவர் காணப்பட்டுள்னர். இதன் உள்ளடக்கங்களாக விபுலானந்தர் , இசை, ,நடனம் , அழகியல் சார்ந்த விடயங்கள் கட்டுரைகளாக, விமர்சனக் கட்டுரைகளாக காணப்படுகின்றன. இது இன்றும் வெளிவந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

"சுருதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுருதி&oldid=493812" இருந்து மீள்விக்கப்பட்டது