பகுப்பு:சுதந்திரப் பறவைகள்
From நூலகம்
சுகந்திர பறவைகள் பத்திரிகை இருமாத பத்திரிகையாக விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பினால் வெளியீடு 90 களின் பிற்பகுதியில் செய்யப்பட்டது. போராட்ட செய்திகள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், பெண் போராளிகள், பெண்ணியம் என பெண்களை முன்னிலைப்படுத்தி இந்த பத்திரிகை பெண் எழுத்தாளர்களால் எழுத பட்ட பத்திரிகை.
Pages in category "சுதந்திரப் பறவைகள்"
The following 4 pages are in this category, out of 4 total.