"பகுப்பு:சிட்டு (சிறுவர் சஞ்சிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
சிட்டு இதழானது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக, சிறுவர்களுக்கான அவர்களின் ஆற்றலினை வளர்க்கும் வகையில், பல வண்ண வடிவமைப்புக்களுடன வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது இதன் பிரதம ஆசிரியராக சிட்டண்ணா என்பவர் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியராக வே. சந்திரகுமார் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை துவாரகா வெளியீட்டகம் ஊடாக குருசாமி ஶ்ரீதர் என்பவர் வெளியீடு செய்துள்ளார்.  அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுவர்களுக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதிர்க்கணக்குகள், விடுகதைகள், ஓவியங்கள், நகைச்சுவைகள், உள்ளூர் அறிஞர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான விடயங்கள் எனபன சிறுவர்களின் சுய ஆக்கங்களாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:27, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சிட்டு இதழானது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக, சிறுவர்களுக்கான அவர்களின் ஆற்றலினை வளர்க்கும் வகையில், பல வண்ண வடிவமைப்புக்களுடன வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது இதன் பிரதம ஆசிரியராக சிட்டண்ணா என்பவர் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியராக வே. சந்திரகுமார் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை துவாரகா வெளியீட்டகம் ஊடாக குருசாமி ஶ்ரீதர் என்பவர் வெளியீடு செய்துள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுவர்களுக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதிர்க்கணக்குகள், விடுகதைகள், ஓவியங்கள், நகைச்சுவைகள், உள்ளூர் அறிஞர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான விடயங்கள் எனபன சிறுவர்களின் சுய ஆக்கங்களாகக் காணப்படுகின்றன.

"சிட்டு (சிறுவர் சஞ்சிகை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.