பகுப்பு:சக்தி (நோர்வே)

From நூலகம்

சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் இருந்து நோர்வேயில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் , நட்பை- ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது . பீனியம் சார்ந்த விடயங்களை இந்த இதழ் தாங்கி வந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. தரமான பெண்ணியம் சார் இதழாக இந்த சஞ்சிகை வெளிவந்தது.