பகுப்பு:குறிஞ்சித்தமிழ்

From நூலகம்

குறிஞ்சி தமிழ் சப்ரகமுவ பல்கலைகழக தமிழ் கலாசார மன்ற வெளியீடாக வெளி வந்துள்ளது. ஆண்டு தோறும் தமிழ் கலாசார மன்றத்தால் இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது. பல்சுவை கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கலாக இந்த இதழ் வெளி வருகிறது. பெரும்பாலும் மாணவர்களது ;படைப்புகளோடு தகைசார் விற்பன்னர்கள் படைப்புகளும் வெளி வருகின்றது.

Pages in category "குறிஞ்சித்தமிழ்"

This category contains only the following page.