"பகுப்பு:குருத்து (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
குருத்து இதழ் சுவிஸ் நாட்டில் இருந்து வெளியானது. 2002 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக பரிணமித்தது. இதன் ஆசிரியராக ப.மயூரன் அவர்களும் இணை ஆசிரியராக இ.செந்தூரன் அவர்களும் விளங்கினார்கள். கலை இலக்கிய அம்சங்களுடன் அரசியல் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:14, 28 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

குருத்து இதழ் சுவிஸ் நாட்டில் இருந்து வெளியானது. 2002 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக பரிணமித்தது. இதன் ஆசிரியராக ப.மயூரன் அவர்களும் இணை ஆசிரியராக இ.செந்தூரன் அவர்களும் விளங்கினார்கள். கலை இலக்கிய அம்சங்களுடன் அரசியல் சார் அம்சங்களும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"குருத்து (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.