பகுப்பு:குருதி மலர்

From நூலகம்

குருதி மலர் இதழ் இராகலவில் இருந்து 1984 வைகாசி மாதத்தில் இருந்து கலை இலக்கிய மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சூரியகாந்தி செயற்பட்டார். இதன் துணை ஆசிரியராக மொழிவாணன் இருந்தார்.

Pages in category "குருதி மலர்"

This category contains only the following page.