பகுப்பு:குன்றம்

From நூலகம்

குன்றம் இதழானது 2008 தை தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையாகவே வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக கமலா விஸ்வநாதன் காணப்பட்டுள்ளார். இதன் பதிப்பாசிரியராக எல். பிள்ளே சண்முகநாதன் அவர்கள் காணப்பட பிரதிப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்கள் சிறுபான்மை சமுகம் சார்ந்த ப;அ விடயங்களைக் கொண்டு வெளிவந்தது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கேள்வி பதில்கள் மற்றும் மலையகம் சார்ந்த பல படைப்புக்களாகவும் காணப்பட்டன.

Pages in category "குன்றம்"

This category contains only the following page.