"பகுப்பு:கீறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
கீறல் இதழ் ஒலுவில் பிரதேசத்தில் இருந்தது 2002 இல் வெளிவர ஆரம்பித்தது. மின்னல் வெளியீட்டகம் இந்த இதழை வெளியீடு செய்தது. காலாண்டு சஞ்சிகையாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக அஸிம் எம்.பாயில் இருந்தார். உதவி ஆசிரியராக ஐ.பி.எம்.சாலிஹ்  விளங்கினார். கவிதை கட்டுரைகளை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:09, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

கீறல் இதழ் ஒலுவில் பிரதேசத்தில் இருந்தது 2002 இல் வெளிவர ஆரம்பித்தது. மின்னல் வெளியீட்டகம் இந்த இதழை வெளியீடு செய்தது. காலாண்டு சஞ்சிகையாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக அஸிம் எம்.பாயில் இருந்தார். உதவி ஆசிரியராக ஐ.பி.எம்.சாலிஹ் விளங்கினார். கவிதை கட்டுரைகளை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.

"கீறல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கீறல்&oldid=176895" இருந்து மீள்விக்கப்பட்டது