பகுப்பு:கிருதயுகம்

From நூலகம்

கிருதயுகம் இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 1981 ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நவீன இலக்கிய பல்சுவை இதழாகும். இது இருமாதங்களுக்கு ஒரு முறையான சுழற்சியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக வி.க. வீரகத்தி என்பவர் செயற்பட்டுள்ளார். இது தன் உள்ளடக்கங்களாக நவீன இலக்கியம், அரசியல், ஆன்மீகம், கவிதை, சிறுகதை, சினிமா, ஆய்வு சார் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலானவற்றை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.