பகுப்பு:கல்வியியல் ஆய்வு

From நூலகம்

கல்வியியல் ஆய்வு இதழ் காலாண்டு இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. 1999 பெப்ரவரி ஏப்ரல் இல் இந்த இதழ் முதலில் வெளியானது. கல்வியியல் ஆய்வு மன்றம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக பேராசிரியர் சபா.ஜெயராசா விளங்கினார். கல்வியியல் சார்ந்த விடயங்களுடன் இந்த இதழ் வெளியானது. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கட்டுரைகள் வெளியானது.

Pages in category "கல்வியியல் ஆய்வு"

This category contains only the following page.