பகுப்பு:கலைக்கோபுரம்

From நூலகம்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் கலைக்கோபுரம் இதழ் வெளியீடு செய்ய படுகிறது. 2014 வைகாசி-கார்த்திகை இல் முதல் இதழ் வெளியானது. கலை இலக்கிய சமூக சஞ்சிகையாக அரையாண்டுக்கு ஒரு முறை வெளியாகிறது. இதன் ஆசிரியராக வி.விஜயகுமார் விளங்குகிறார். பல்வகையான மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.

Pages in category "கலைக்கோபுரம்"

The following 3 pages are in this category, out of 3 total.