பகுப்பு:கலாவல்லி

From நூலகம்

கலாவல்லி இதழ் கொழும்பில் இருந்து 70களின் இறுதியில் இருமாத சஞ்சிகையாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக இ.குமர குருநாதன் விளங்கினார். இலக்கியம், சினிமா என காத்திரமான பல்சுவை சஞ்சிகையாக இந்த இதழ் வெளிவந்தது.

Pages in category "கலாவல்லி"

The following 3 pages are in this category, out of 3 total.