பகுப்பு:கம்பியூட்டர் வேர்ல்ட்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கம்பியூட்டர் வேர்ல்ட்இதழ் கொழும்பில் இருந்து இருவார இதழாக 2001 செப்டம்பரில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக வே. நவமோகன் விளங்கினார். கணனியின் கையாளுகை, மென்பொருள்கள், கணனி பாகங்கள், இணையம் என பல்வேறு கணனி சார் தகவல்களையும் கணணியை கையாளும் விதம் என்பன பற்றியும் இந்த இதழ் விரிவாக விளக்கியது.

"கம்பியூட்டர் வேர்ல்ட்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.