பகுப்பு:உயிர்ப்பு (தமிழாலயம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'உயிர்ப்பு' இதழ் தமிழாலயத்தின் வெளியீடாக கொழும்பிலிருந்து 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த கலை இலக்கிய சமூக காலாண்டிதழ். இதன் முதலாவது இதழ் 2001ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்து நான்காவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டது. இதழின் ஆசிரியர் குழாமில் க. சயேந்திரன் தொடர்ச்சியாக பங்களித்துள்ளார். இதழின் உள்ளடக்கத்தில் கலை இலக்கிய அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

"உயிர்ப்பு (தமிழாலயம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.