"பகுப்பு:உடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
2012 இல் இருந்து ஜேர்மனி இல் இருந்து இந்த இதழ் வெளிவருகிறது. காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இத ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.
+
2012 இல் பிரான்சிலிருந்து இந்த இதழ் உலகத் தமிழ் அரங்கையும், அரங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் அரங்கியலிதழாக வெளிவருகிறது. இந்த இதழ் 'ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாறே நிர்நயிக்கின்றது' அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகும் என்ற நோக்கினைக் கொண்டு காலாண்டு இதழாக வெளியாகும் இந்த இதழ் அரங்கு சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவருகிறது. இதழ் ஆசிரியராக எம்.அரியநாயகம் விளங்குகிறார். எமது பாரம்பரிய கூத்துக்களை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது. ஈழத்து நாடக ஆளுமைகள், ஈழத்து கூத்துக்கள், புலம் பெயர் தேசத்தில் நாடக முயற்சிகள், அரங்க அளிக்கை சார்ந்த படங்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.

04:17, 26 ஜனவரி 2024 இல் நிலவும் திருத்தம்

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உடல்&oldid=598156" இருந்து மீள்விக்கப்பட்டது