பகுப்பு:இனிய நந்தவனம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:32, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இந்தியாவில் இருந்து வெளிவந்த மாத இதழாக இனிய நந்தவனம் காணப்படுகின்றது. இது உலகத்தமிழர்களிடையே பெரிதும் பேசப்படும் மக்கள் மேம்பாட்டு இதழாகும் . இதன் ஆசிரியராக த.சந்திரசேகரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இணையாசிரியர்களாக தன்னம்பிக்கை லெனா மற்றும் சி. சங்கீதா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். துணையாசிரியராக எஸ். செந்தில்குமார் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது உலகத்தமிழர்களை ஒன்றினைக்கும் இதழாகக் காணப்பட்டமையினால் இதன் ஆலோசனைக்குழுவில் உலகெங்கிலும் உள்ள 10 நபர்கள் உள்வாங்கப்பட்டுனர். அவ்வகையில் இலங்கையின் சார்பில் அந்தனி ஜீவா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக தொழில் வாண்மை, தொழில் முயற்சி, கவிதைத் தொகுப்பு, நூல் நயம், சிறுகதை, உலக நடப்புக்கள் முதலான விடயங்கள் காணப்பட்டுள்ளன.

"இனிய நந்தவனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இனிய_நந்தவனம்&oldid=475680" இருந்து மீள்விக்கப்பட்டது