பகுப்பு:இனிமை
From நூலகம்
'இனிமை' எனும் இதழ் 1970களில் களுத்துறையிலிருந்து வெளிவந்த கலை இலக்கிய மாத இதழ். இதழின் உள்ளடக்கத்தில் இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றுடன் கலைஞர்களது குறிப்புக்களையும் உள்ளடக்கி அளுத்கம இனிமை இலக்கியவட்டத்தினாரால் வெளியிடப்பட்டது.