பகுப்பு:இந்து நாகரிகம் (இதழ்)

From நூலகம்

'இந்து நாகரிகம்' இதழ் 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த சமய சிற்றிதழ் ஆகும். இதழின் ஆசிரியர் க. சி. குலரத்தினம் ஆவார். இது மில்க் வைற் தொழிலகத்தாரின் ஓர் வெளியீடாகும். உள்ளடக்கத்தில் சைவத்தை முதன்மைப் படுத்தி கோயில்கள், நிகழ்வுகள், இதிகாச கட்டுரைகள், சமய கருத்துக்கள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.

Pages in category "இந்து நாகரிகம் (இதழ்)"

The following 3 pages are in this category, out of 3 total.