"பகுப்பு:ஆன்மீக வலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
ஆன்மீக வலம் சஞ்சிகை 1997 தை மாதத்தில் இருந்து லண்டனில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆன்மீக உறவை பலப்படுத்தும் முகமாக இளம் தலைமுறையை ஆன்மீகத்தில் கவனத்தை செலுத்த சேயும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. க.பிரகாஷ் இதன் ஆசிரியர். நற் சிந்தனைகள் மிக்க ஆன்மீக சார்ந்த ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

03:49, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்

ஆன்மீக வலம் சஞ்சிகை 1997 தை மாதத்தில் இருந்து லண்டனில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆன்மீக உறவை பலப்படுத்தும் முகமாக இளம் தலைமுறையை ஆன்மீகத்தில் கவனத்தை செலுத்த சேயும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. க.பிரகாஷ் இதன் ஆசிரியர். நற் சிந்தனைகள் மிக்க ஆன்மீக சார்ந்த ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"ஆன்மீக வலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆன்மீக_வலம்&oldid=352484" இருந்து மீள்விக்கப்பட்டது