"பகுப்பு:அறிவுக்கதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
 +
அறிவுக்கதிர் சஞ்சிகை அறிவியல் இதழாக 2004 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. விஞ்ஞானம், உளவியல், இயற்கை, கல்வி, யோகா, ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் என பல்துறைகள் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டு வெளியானது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் மாணவர்களது அறிவுத்தேடலை பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது.

02:38, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்


அறிவுக்கதிர் சஞ்சிகை அறிவியல் இதழாக 2004 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. விஞ்ஞானம், உளவியல், இயற்கை, கல்வி, யோகா, ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் என பல்துறைகள் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டு வெளியானது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் மாணவர்களது அறிவுத்தேடலை பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது.

"அறிவுக்கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அறிவுக்கதிர்&oldid=352472" இருந்து மீள்விக்கப்பட்டது