பகுப்பு:அறவழி

From நூலகம்

அறவழி இதழ் 1986 ஆனி மாதத்தில் இருந்து சாவகச்சேரி இல் இருந்து வெளியான மாத இதழ். இந்த இதழை அறவழி போராட்ட குழு வெளியீடு செய்தது. அரசியல், அறவழியில் நடத்தல், பல்சுவை செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.