பகுப்பு:அங்குசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அங்குசம்' இதழானது 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கல்வியறிவியலை மையப்படுத்திய மாத இதழாகும். இதழின் வெளியீட்டு ஆசிரியர்குழாமில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் கீழ் யாழ்ப்பாணத்தின் கல்வி, அறிவியல் மையங்களான திறந்த பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, கல்வியியற் கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றின் அதிபர்களை காப்பாளர்களாக கொண்டு வெளியிடப்பட்டது. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல், இலக்கியம், சார்ந்த கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை, நூல் அறிமுகம், பொதுஅறிவு ஆகியவற்றை தாங்கி வெளிவந்தது.

"அங்குசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அங்குசம்&oldid=465642" இருந்து மீள்விக்கப்பட்டது