பகுப்பு:அகிலம்

From நூலகம்

அகிலம் இதழ் கண்டியில் இருந்து 1994 ஜூன் மாதத்தில் இருந்து இருமாத இதழாக வெளியாகிறது. காலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையான இதன் ஆசிரியராக கே.பி.ராம சாமி விளங்குகிறார். கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம் இந்த இதழை வெளியீடு செய்கிறது. வாழ்த்து செய்திகள், ஆசி செய்திகள் மன்ற உறுப்பினர் பட்டியல்கள், இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நிகழ்வு குறிப்புகள் உடன் இந்த இதழ் வெளியாகிறது. அண்மை காலங்களில் கால ஒழுங்குகின்றி இந்த இதழ் வெளியாகிறது.