"பகுப்பு:அகதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
அகதி என்னும் பெயர் கொண்ட  இவ்விதழானது இலங்கை அகதிகளினை மையப்படுத்தி லண்டனின் இருந்து வெளிவந்துள்ளது.  
+
அகதி என்னும் பெயர் கொண்ட  இவ்விதழானது ஒரு காலாண்டு இதழாக இலங்கையில் வெளிவந்துள்ளது. 1990 காலப்பகுதிகளில் போர்
1992 ஆண்டில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழானது அக்காலத்தில் லண்டனில் இயங்கிய தமிழ் அகதி நிலையத்தினால்
+
நடவடிக்கையினால் வடக்கில் இருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்டமுஸ்லிம்கள் ஏனைய மாவட்டங்களில் அகதிகளாக
மாத இதழ், இருமாத இதழ் மற்றும் காலாண்டு இதழ் எனும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  
+
குடியமர்ந்த போது , அவர்களின் குரலாகவே குறித்த இவ்விதழானது வெளிவந்து இருக்கின்றது. இதனை வடக்கு முஸ்லிம்களின்
 +
உரிமைக்கான அமைப்புபே வெளியிட்டுள்ளது.  1993- 1998 வரையான காலப்பகுதிகளில் மொத்தம்12 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  
இவ்விதழின் உள்ளடக்கங்களாக புலம்பெயர் அகதிகள் சார் சட்டங்கள், விதிகள், உரிமைகள் , புகலிட நடவடிக்கைகள் , பிரச்சார நடவடிக்கைகள் என்பவற்றை கட்டுரைகள், கவிதைகள், கேள்வி பதில்கள், அனுபவப்பகிர்வுகள் மற்றும் மகளிர் பக்கங்கள் என்பனவும் காணப்படுகின்றன.  
+
இவற்றுள் காணப்பட்ட உள்ளடக்கங்களாக தமது சொந்தஇடங்களில் இருந்து துரத்தப் பட்டு அகதியாக்கப்பட்டவர்களின் அகதி வாழ்வு, அதுசார் பிரச்சினைகள், உளக்குமுறல்கள்,அனுபவப்பகிர்வுகள், எதிர்பார்ப்புக்கள், நீதி கோரல்கள் முதலியன கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அனுபவக்குறிபுக்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அம்மக்களின் இருப்பிடம் விட்டு துரத்தியடிக்கப் பட்ட வலிகளாக, அங்கலாய்ப்புக்களாகக் காணப்படுகின்றன.1994 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுச்சிறப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.  
அவ்வகையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களிடம் இருந்து வெளிவந்த இதழ்களுல் மிகவும்
 
முக்கியமானதாகவும் காணப்படுகிறது.  
 
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

02:21, 31 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

அகதி என்னும் பெயர் கொண்ட இவ்விதழானது ஒரு காலாண்டு இதழாக இலங்கையில் வெளிவந்துள்ளது. 1990 காலப்பகுதிகளில் போர்

நடவடிக்கையினால் வடக்கில் இருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்டமுஸ்லிம்கள் ஏனைய மாவட்டங்களில் அகதிகளாக 

குடியமர்ந்த போது , அவர்களின் குரலாகவே குறித்த இவ்விதழானது வெளிவந்து இருக்கின்றது. இதனை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்புபே வெளியிட்டுள்ளது. 1993- 1998 வரையான காலப்பகுதிகளில் மொத்தம்12 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றுள் காணப்பட்ட உள்ளடக்கங்களாக தமது சொந்தஇடங்களில் இருந்து துரத்தப் பட்டு அகதியாக்கப்பட்டவர்களின் அகதி வாழ்வு, அதுசார் பிரச்சினைகள், உளக்குமுறல்கள்,அனுபவப்பகிர்வுகள், எதிர்பார்ப்புக்கள், நீதி கோரல்கள் முதலியன கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அனுபவக்குறிபுக்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அம்மக்களின் இருப்பிடம் விட்டு துரத்தியடிக்கப் பட்ட வலிகளாக, அங்கலாய்ப்புக்களாகக் காணப்படுகின்றன.1994 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுச்சிறப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.

"அகதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகதி&oldid=458088" இருந்து மீள்விக்கப்பட்டது