பகுப்பு:வைத்தியன்
From நூலகம்
வைத்தியன் இதழ் 50களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக வைத்தியர் கே.எஸ். பரிபூரணாநந்தர் விளங்கினார். நோய்கள் பற்றிய விளக்கங்கள், உடல் உறுப்புகளின் செயற்பாடு, மூலிகைகள் பயன்பாடு, வைத்திய செய்திகள், ஆயுள் வேத மருத்துவம் என பல செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது
Pages in category "வைத்தியன்"
The following 4 pages are in this category, out of 4 total.