பகுப்பு:வெள்ளிமலை
From நூலகம்
'வெள்ளிமலை' இதழானது. வலிகாமம் தெற்கு பிரதேச சபை நூலகங்களின் கூட்டிணைந்த வெளியீடாக 2007ஆம் ஆண்டு காலாண்டு இதழாக ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமூகத்தின் இருப்பினை பதிவுசெய்து வைக்கவேண்டியது நூலகங்களின் கடமை என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள சுன்னாகம் பொது நூலகம், உடுவில் பொது நூலகம், ஏழாலை பொது நூலகம் ஆகியவற்றின் வாசகர் வட்டங்கள் இணைந்து இவ் வெளியீட்டை மேற்கொள்கின்றது.
அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், செவ்விகள், சிறுகதைகள், நூலகவியல் கட்டுரைகள், நூலக நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றை தாங்கியதாக வெளிவருகின்றது. வலிகாமம் பிரதேசத்தின் வளங்களையும் திறன்களையும் அடையாளப்படுத்தும் நல் முயற்ச்சியாக இவ்வெளியீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pages in category "வெள்ளிமலை"
The following 19 pages are in this category, out of 19 total.
வ
- வெள்ளிமலை 2007.04-07 (1)
- வெள்ளிமலை 2007.08-10 (2)
- வெள்ளிமலை 2008.04 (3)
- வெள்ளிமலை 2008.08 (4)
- வெள்ளிமலை 2008.12 (5)
- வெள்ளிமலை 2009.04 (6)
- வெள்ளிமலை 2009.07 (7)
- வெள்ளிமலை 2009.12 (8)
- வெள்ளிமலை 2010.04 (9)
- வெள்ளிமலை 2011.04 (10)
- வெள்ளிமலை 2011.11
- வெள்ளிமலை 2011.11 (11)
- வெள்ளிமலை 2012.04 (12)
- வெள்ளிமலை 2019 (14)
- வெள்ளிமலை 2020 (15)
- வெள்ளிமலை 2021 (16)
- வெள்ளிமலை 2022 (17)
- வெள்ளிமலை 2023 (18)
- வெள்ளிமலை 2024 (19)