பகுப்பு:விவித வித்யா

From நூலகம்

விவித வித்யா இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 2002 இல் காலாண்டு இதழாக வெளியானது. இதன் கௌரவ ஆசிரியராக ச.பஞ்சாஷரம் விளங்கினார். நிர்வாக ஆசிரியராக ப. சிவானந்த சர்மா ( கோப்பாய் சிவம்) விளங்கினார். குருகுல சிறப்பிதழாக வெளியான இந்த இதழ் சைவ சமயம் சார் பல விடயங்களுடன் வெளியானது.