பகுப்பு:வித்து
From நூலகம்
வித்து சஞ்சிகையானது கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு மாதாந்த அறிவியல் மாணவர் சஞ்கிகை ஆகும்.இதனை செலக்ஷன் நூல் வெளியீட்டுக் குழு, யாழ்ப்பாணம் வெளியீடு செய்துள்ளது. மாணவர்களுக்கான அறிவியல் சார் விடயங்கள், கேள்வி பதில்கள் முதலான விடயங்களுடன் வெளியீடு கண்டுள்ளது.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடங்களாக பொது அறிவுப்போட்டி,ENGLISH CORNER, உளவியல் பகுதி, கணிதம், VIROLOGY, உபநிடதங்கள் ஓர் அறிமுகம், வித்துவின் வித்தகர்களே!, கவிதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "வித்து"
The following 2 pages are in this category, out of 2 total.