பகுப்பு:வானவில் (மின்னிதழ்)

From நூலகம்

வானவில் மின்னிதழானது கனடாவினைக் களமாகக் கொண்டு 2011 ஆம் தொடக்கம் வெளிவந்துள்ளது. இதுவொரு பல்சுவை மாத மின்னிதழாகும். இவ்விதழானது கனடாவின் தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக கவுன்சிலின் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பெருவாரியாக இலங்கையில் அரசியல் நகர்வுகள், தமிழ்த்தேசியம் முதலான விடயங்களே காணப்படுகின்றன. அத்துடன் மருத்துவம், அறிவியல், நாட்டாரியல் சார் கருத்துக்களும் உள்ளன. தொடர்புகளுக்கு - http://manikkural.wordpress.com/

Pages in category "வானவில் (மின்னிதழ்)"

The following 161 pages are in this category, out of 161 total.