பகுப்பு:வணிகம்
From நூலகம்
வணிகம் இதழானது யாழ்ப்பாணம் நல்லூரைக் களமாகக் கொண்டு 1980களில் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை மற்றும் வர்த்தக இதழாகும். அக்கால கட்டத்தில் நாட்டில் காணப்பட்ட கலை மற்றும் வர்த்தகம் சார்பான விடயங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என யாவரும் அறியும் வண்ணம் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக க. ஐ. பரமானந்தம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக கு.குணசிங்கம் அவர்களும்,உதவியாசிரியராக அ. சண்முகநாதன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை வணிக சேவைகள் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அளவையியல் விஞ்ஞானம், பொருளியல், வணிகம், கணக்கியல், பொது அறிவு, மாணவர் பக்கங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "வணிகம்"
The following 5 pages are in this category, out of 5 total.