பகுப்பு:வசந்தம் (திருகோணமலை)

From நூலகம்

வசந்தம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 80களின் இறுதியில் வெளியான இதழாகும். பிரதேச எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பிரச்சினைகள், உயர்வுக்கான விமர்சனங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு திங்கள் ஏடாகும். "சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தால் உலகம் பழிக்காது" எனும் விழித்தொடருன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக க. கோணேஸ்வரன் , ப.சந்திர மௌலீஸ்வரன் செயற்பட்டார்கள். அவ்வகையில் இலக்கியம், அரசியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முலதலான விடயங்கள் இதில் வெளியானது.

Pages in category "வசந்தம் (திருகோணமலை)"

The following 2 pages are in this category, out of 2 total.