பகுப்பு:யுதி
From நூலகம்
யுதி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2008 இல் வெளியாகியுள்ளது. இதன் பதிப்பாளராக Carmen Perera அவர்களும், ஆசிரியராக Richerd simon அவர்களும் காணப்படுகின்றனர். இதனை யு.என்.எச். சி.ஆர். வெளியீடு செய்துள்ளது. மனித உடல் பற்றிய இதழாக வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆக்கங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காணப்படுகின்றன. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் ஆனது நல்ல பழக்க வழக்கங்கள், உணவு சுகாதாரம், மனித உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் சிறப்பு என மனித உடல் பற்றிய விடயங்களாகக் காணப்படுகின்றன.
Pages in category "யுதி"
The following 4 pages are in this category, out of 4 total.