பகுப்பு:மதுரம்
From நூலகம்
மதுரம் இதழ் 1981 புரட்டாதி - ஐப்பசியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக ந. சண்முக பிரபு விளங்கினார். பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் இந்த இதழ் வெளியீடு செய்ய பட்டது. அரசியல். விவசாயம், பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம், புவியியல் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.