பகுப்பு:மதம்

From நூலகம்

மதம் இதழ் 1994 ஆவணியில் இருந்து கனடாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. கனடாவில் உள்ள வர்த்தக ஸ்தாபனங்களின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியாகியுள்ளது. 5000 பிரதிகள் அச்சு செய்யப்படும் இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக உங்கள் அடியார் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனைக் கனடா வாழ் தமிழர்களின் கனடா ஞான மன்றம் வெளியீடு செய்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமய பெரியார்கள், கனடாவில் இந்து சமயம், ஜெசுவின் கருத்துக்கள், தியானம், மருத்துவ குறிப்புகள், சக்தி வழிபாடு, ஆன்மீக அறிவுரைகள், சமய பொது உண்மைகள் என பல விடயங்கள் காணப்படுகின்றன. இதனை முழுவதுமாகப் பார்க்கும் போது முற்றிலும் வர்த்தக விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருப்பதையும் ஊகிக்க முடியும்.

Pages in category "மதம்"

This category contains only the following page.