பகுப்பு:பொருளியலாளன்

From நூலகம்

பொருளியலாளன் இதழ் இளம் பொருளியலாளர் நிருவகதால் வெளியீடு செய்ய பட்டது. 1987 புரட்டாதி மாதம் இந்த இதழின் முதல் பிரதி வெளியானது. காலாண்டு சஞ்சிகையாக இந்த இதழ் ஆரம்ப காலத்தில் வெளியானது. பேராசிரியர் என். பேரின்பநாதன் இதன் ஆசிரியராக விளங்கினார். தற்போது இந்த இதழ் வருடத்துக்கு ஒருமுறை யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறையினரால் வெளியீடு செய்ய படுகிறது. பொருளியல் சார் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த இதழ் வெளியானது.