பகுப்பு:பூரணி
From நூலகம்
பூரணி இதழ் 1972 ஆடி - புரட்டாதி இல் வெளியானது. இதன் இணை ஆசிரியர்களாக என்.கே.மகாலிங்கம், க.சட்ட நாதன் விளங்கினார்கள். 35/சப்பாத்து வீதி , கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை, கடிதங்கள் என இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. இருப்பினும் பல நல்ல சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. 8 இதழ்களே வந்திருந்தாலும் தரமான இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது.
Pages in category "பூரணி"
The following 8 pages are in this category, out of 8 total.