பகுப்பு:புதுமை இலக்கியம்
From நூலகம்
புதுமை இலக்கியம் இதழ் 1961 இல் மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், வாழும் இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய கட்டுரைகள், பிற ஈழத்து சஞ்சிகை அறிமுகங்கள் என்பன இந்த இதழில் இடம் பெற்றன.
Pages in category "புதுமை இலக்கியம்"
The following 7 pages are in this category, out of 7 total.