பகுப்பு:பிருந்தாவனம்

From நூலகம்

பிருந்தாவனம் சஞ்சிகையானது 2014 முதல் வவுனியாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை சார்ந்த மாத இதழாகும். இதன் இதழாசிரியராகவும், வெளியிடுபவராகவும் திருமதி சிவராணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இது மாத இதழ்கள், சிறப்பிதழ்கள் மற்றும் ஆண்டு நிறைவு முதலான வெளியீடுகளையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுவர் பகுதி, பெண்கள் பகுதி , விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.