பகுப்பு:பயணம்

From நூலகம்

பயணம் இதழ் தர்மியா அமர்வுக்கான இதழாக 2000 இல் கொழும்பில் இருந்து வெளியானது. பிரதம ஆசிரியர்களாக அஷ் ஷெய்க் அக்ரம் அப்துல் அஸ்மாத் விளங்கினார். முஸ்லிம் மக்களது சமய, சமூக ஒழுக்க நெறிகளை எடுத்து இயம்பும் இதழாக இது வெளியானது. மக்கா பயணம், முஸ்லிம்களின் ஒழுக்கம், மதம் சார் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது. தொடர்புகளுக்கு: மீள் பார்வை மீடியா சென்டர் , 49, ஸ்ரீ மகிந்த தர்ம மாவத்தை, தெமட்டகொட தொலைபேசி - 0772227569

Pages in category "பயணம்"

This category contains only the following page.