பகுப்பு:நெய்தல் (வல்வெட்டித்துறை)

From நூலகம்

நெய்தல் இதழானது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்,வல்வெட்டித்துறையைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக வல்வை மைந்தன் அவர்கள் காணப்படுகின்றார். இதனை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றன் வெளியீடு செய்துள்ளது. "இயந்திரமயமான தற்காலச் சூழலில் எமது கலை, கலாசாரப் படைப்புக்களை காலத்தின் கண்ணாடியாக நிறுத்தி இன்றைய நம் சரித்திரத்தை நாளைய உலகிற்கு எடுத்துச் செல்லல்" எனும் தொணிப்பொருளுடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், பெண்கள், அறிவியல், பெண்ணியம், இயற்கைச் சூழல், உலகமயமாக்கல், சுகவாழ்வு, சாதனையாளர்கள் முதலான விடயப்பொருள்கள் காணப்படுகின்றன.

Pages in category "நெய்தல் (வல்வெட்டித்துறை)"

The following 2 pages are in this category, out of 2 total.