பகுப்பு:நுட்பம் (கனடா)

From நூலகம்

நுட்பம் இதழ் 1999 பங்குனியில் இருந்து கனடா நாட்டில் இருந்து வெளியானது. அறிவியல் சஞ்சிகையாக இந்த இதழ் பரிணமித்தது. இதன் ஆசிரியர்களாக விஜயசுகந்தன் கார்த்திகேசு, ராம்சுந்தர் மயில்வாகனசுந்தரம், போஸ்டின் அந்தோனிப்பிள்ளை, நிமால் நாகராஜா ஆகியோர் திகழ்ந்தனர். கணனி, கமெரா, ஜாவா, பிரபஞ்சம் , தொழிநுட்ப பொறிமுறைகள், கணனி பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. அறிவியல் சார் தகவல்களை பட விளக்கங்களுடன் இந்த இதழ் வெளிக்கொண்டு வந்தது.

Pages in category "நுட்பம் (கனடா)"

The following 4 pages are in this category, out of 4 total.