பகுப்பு:தோழன்

From நூலகம்

நிந்ததாசனை ஆசிரியராக கொண்டு மவனெல்ல பிரதேசத்தில் இருந்து தோழன் வெளிவந்தது. கலை இலக்கிய சஞ்சிகைக்கான உள்ளடக்கங்கள் ஆன கவிதை , கட்டுரை , சிறுகதை, விமர்சனம் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. பல தரமான விமர்சன கட்டுரைகள் வெளிவந்துள்ளன.