பகுப்பு:தொண்டன்

From நூலகம்

'தொண்டன்' இதழானது திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் லெஸ்லி ஜெயகாந்தன்.

சமயத்தினூடாக சமூக மாற்றத்தையும் இலக்கிய ரசனையையும் ஏற்படுத்த விளைகின்ற ஓர் வெளியீடாக அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் கத்தோலிக்க சிந்தனைகள், கவிதைகள், திரை விமர்சனம், சிறுகதை, கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், விவிலியம் பற்றிய விளக்கத்தொடர், வத்திக்கான் செய்திகள் என்பவற்றோடு நடப்பு மாத புனிதர் தினங்கள், அவர்தம் வரலாற்று சுருக்கம் என்பன இதழின் தனித்துவத்தை காட்டிநிற்கின்றது.


தொடர்புகளுக்கு:- சமூக தொடர்பு நிலையம், அஞ்சல் பெட்டி இல- 44, மடக்களப்பு, இலங்கை. T.P:-0094-65-2226486 E-mail:-battiscc@gmail.com

Pages in category "தொண்டன்"

The following 200 pages are in this category, out of 206 total.

(previous page) (next page)

(previous page) (next page)