பகுப்பு:தேசபக்தன்
From நூலகம்
தேச பக்தன் ' தமிழீழ மக்களின் புரட்சிகரமான சனநாயக இதழாக 90 களில் கனடாவில் இருந்து வெளிவந்தது. தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள், தமிழ் இயங்கங்களின் கெடு பிடிகள், இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சி என்பவற்றை உலகு அறிய செய்யும் நோக்கோடு இந்த இதழ் வெளிவந்தது. தமிழீழ புதிய சனநாயக கட்சி சார்பான இதழாக இவ் இதழ் வெளிவந்தது.
Pages in category "தேசபக்தன்"
The following 3 pages are in this category, out of 3 total.