பகுப்பு:தென்மதி
From நூலகம்
தென்மதி இதழானது 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. இதுவொரு அறிவியல் ஆக்கங்களினையும், நிகழ்ச்சிகளினையும் பதிக்கும் வெளிவந்த அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் பதிப்பாசிரியர்களாக க.க.ஈஸ்வரன் மற்றும் ச. பத்மநாதன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை தென்மராட்சி கல்வி வலயம், சாவகச்சேரி ஆனது world vison அணுசரனையுடன் வெளியீடு செய்துள்ளது. குறித்த வலயத்திற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமும், மாணவர்களுக்கு பயன் மிக்க செய்திகளை வெளியிடும் வண்ணமும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், அறிவியல், தொழில் வழிகாட்டல் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "தென்மதி"
The following 2 pages are in this category, out of 2 total.