பகுப்பு:தாயகம்

From நூலகம்

'தாயகம்' இதழானது தேசிய கலைஇலக்கியப் பேரவையின் வெளியீடுகளில் ஒன்றாகும். 1974ம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு நான்கு வெளியீடுகளின் பின் தடைப்பட்டிருந்தபோதும் 1980ம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.க.தணிகாசலம்.


இத்ழின் உள்ளடக்கத்தில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மற்றும் விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது. புதிய படைப்பாளிகளையும் படைப்புகளையும் முன் கொண்டுவரும் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஆகும்.

தொடர்புகளுக்கு:- தேசிய கலை இலக்கியப் பேரவை, ஆடியபாதம் வீதி, கொக்குவில்,யாழ்ப்பாணம். T.P:-0094-21-222-3629 E-mail:-thayakam-1@yahoo.com

Pages in category "தாயகம்"

The following 107 pages are in this category, out of 107 total.