பகுப்பு:தாகம் (திருகோணமலை)

From நூலகம்

தாகம் சஞ்சிகை வி. மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராக கொண்டு 90 களின் நடு பகுதியில் வெளிவந்தது. கலை இலக்கிய முற்போக்கு இதழான தாகம் திருகோணமலை இல் இருந்து வெளியாகியது.

Pages in category "தாகம் (திருகோணமலை)"

The following 3 pages are in this category, out of 3 total.